கோளினி

லட்டு:
இலட்டு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • எனக்கு லட்டு கொடுப்பாயா? (will you give me a laddu?)
  • திருப்பதி கோயில் லட்டு (laddu from Thirupathi temple)

(இலக்கியப் பயன்பாடு)

லட்டு மொத்தம் எட்டு
கிட்டுவுக்கு நாலு
பட்டுவுக்கு நாலு
ஆககூடி எட்டு
மீதி காலி தட்டு
(சிறுவர் பாடல்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=லட்டு&oldid=1996738" இலிருந்து மீள்விக்கப்பட்டது