லவலேசம்
பொருள்
லவலேசம், .
- சிற்றளவு, மிகக் குறைந்த அளவு
- இலவத்தைக் காட்டிலும் குறைவான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பூச்சிகள், புழுக்கள் பேசத் தெரிந்த உலகில் மனிதர்கள் குறித்த மரியாதை அவற்றுக்கு (இப்படி அது, அவை என்று அஃறிணையில் குறிப்பிட இலக்கணம் வகுத்துக் கொண்டதும் மனிதர்கள் தாமே.) கிஞ்சிற்றும், லவலேசமும், சிறிதளவாயினும் மரியாதை இராது என்பதே எனக்கு இப்போதைக்குத் தோன்றுவது. (அசடன், யானைடாக்டர்- கடிதங்கள், ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- நிலைகாணோம் லவலேசம் (இராமநா. ஆரணிய. 3).
- (இலக்கணப் பயன்பாடு)
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---லவலேசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற