வசிகரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வசிகரம்(பெ)
- வசீகரம், வசப்படுத்துகை, வசீகரணம்
- அணிந்தோர்தமக்கு வசிகரமாய்(திருப்போ. சந். பிள். காப். 5).
- அழகு
- ஆனைத்திப்பலி
- சீந்தில் என்ற கொடி; சீந்திற்கொடி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- magic influence for obtaining an object of desire; attraction
- beauty
- elephant-pepper
- gulancha
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வசி, வசீகரம், வசீகரி, வசிகரணம், வசீகரணம், வசம், வசப்படுத்து, வயம், வயப்படுத்து
- சீந்தில், சீந்திற்கொடி,
ஆதாரங்கள் ---வசிகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +