வயம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வயம், .
- அகவான், நிமித்தம், படை, மூலம், மூலியம், ஆதாரம்
- பறவை
- இலவங்கம், இலவம், ஐஞ்ஞீலம், கிராம்பு, வராங்கம்
- இணைப்பு, ஒட்டு, சந்திப்பு, சம்பந்தம்
- செயம், வெற்றி
- ஆசை, இச்சை, இஷ்டம்
- பூகண்டம், பூமண்டலம், பூமி
- அயம், முயல்
- குதிரை
- இரும்பு, கசம்
- அதிகாரம், ஆட்சி, ஆதிக்கம்
- அசம், அயம், அருணம், ஆடு, ஏழகம்
- தகடி, தண்ணீர், தீர்த்தம், நீர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- agency , means
- bird
- clove
- connection
- conquest, victory
- desire
- earth
- hare, rabbit
- horse
- iron
- power
- sheep
- water
( மொழிகள் ) |
சான்றுகள் ---வயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி