வனிதை
வனிதை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நவநாகரீக வனிதை
- அந்தச் சுந்தர வனிதை தன் நாயகன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள். (மோகினித் தீவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
- வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு
- வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;
- புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்
- குளிப்ப தற்கும் சென்றார்
- குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே! (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)
- வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான் (திருக்காளத். பு. 20, 9)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வனிதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +