வன்னி
வன்னி, .
- நெருப்பு (பிங்கல நிகண்டு)
- குதிரை
- ஒரு மரவகை
- தணக்கு.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
இந்தி
- ...
விளக்கம்
- Prosopis spicigera (தாவரவியல் பெயர்) =Indian mesquit = வன்னிமரம்.
பயன்பாடு
- இலங்கையில் வன்னி என்ற இடம் உள்ளது.
- மாராட்ட மிவ் வன்னி (திருவிளை. நரிபரி. 106) - (இலக்கியப் பயன்பாடு)
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். - (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வன்னி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற