பொருள்

வறம்(பெ)

  1. வற்றுகை
    • பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23)
  2. நீரில்லாமை, வறட்சி
    • கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது தழைக்கும் (புறநா. 137).
    • மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் (பழமொழி நானூறு 381)
  3. கோடைக்காலம்
    • வறந்தெற மாற்றிய வானம் (கலித். 146).
  4. பஞ்சம்
  5. வறுமை
    • மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (குறள், 1010).
  6. வறண்ட பூமி
    • வறனுழு நாஞ்சில் (கலித். 8).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. drying up
  2. drought
  3. hot season
  4. famine
  5. poverty, barrenness
  6. parched land, dry soil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வறம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறம்&oldid=1090123" இலிருந்து மீள்விக்கப்பட்டது