பொருள்

வல்லபை(பெ)

  1. மனைவி
  2. விநாயகரின் தேவி/மனைவி
    வல்லபைத்திருவோடுனைவழிபட (காஞ்சிப்பு. அனேகதந். 10).
  3. எசமானி, எசமாட்டி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. beloved wife
  2. wife of Lord Gaṇesa
  3. mistress
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வல்லபை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வல்லபம், வல்லவை, வலிமை, வல்லமை, வல்லவன், எசமானி, எசமாட்டி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லபை&oldid=1051527" இலிருந்து மீள்விக்கப்பட்டது