பொருள்

வாச்சியம் (பெ)

  1. வாத்தியம், இசைக் கருவி
    • கூத்து விகற்பங்களுக்குஅமைந்த வாச்சியக்கூறுகளும் (சிலப். 3, 14, உரை).
  2. வாசகத்தின் பொருள்.
    • வாதவூரன் . . . வாசகமதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.).
  3. வெளிப்படையானது
  4. சொல்லக்கூடியது
  5. நிந்தை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. musical instrument
  2. meaning of a word, significance of a term
  3. that which is manifest or clear
  4. that which can be stated in words
  5. blame, censure, reproach
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாச்சியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வாத்தியம், இசைக்கருவி, வாக்கியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாச்சியம்&oldid=1071078" இலிருந்து மீள்விக்கப்பட்டது