தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாலிபி, பெயர்ச்சொல்.
  1. இளைஞி, வாலிபப்பெண்
  2. இளமங்கை, கன்னி, கன்னிகை
  3. இளம்பிராயத்தாள் (பாண்டிச்சேரி பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lass, young woman, maiden

சொல்வளம்

தொகு
  1. வாலிபன், வாலிபர், வாலிபம்
  2. இளைஞன், இளைஞர், இளையோர், இளமை
  3. முதியவர், முதுமை
  4. கிழவன், கிழவி, கிழவர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலிபி&oldid=1986329" இலிருந்து மீள்விக்கப்பட்டது