விகாரம்
பொருள்
- விகாரம் 1) வேறுபாடு, 2) மாற்றம் ,3) காமவிகாரம், 4) பௌத்தாலயம்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) 1) transformation, 2) alteration, 3) lasciviousness, 4) Buddhist temple.
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -' விகாரம் '
- (இலக்கணக் குறிப்பு)விகாரம்என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- முதலிடைகடைகளில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல்களாகிய சந்திவேறுபாடு. (நன்னூல் 154.)
- (இலக்கியப் பயன்பாடு) விலங்கிய விகாரப்பாட்டின் (கம்பராமாயணம்)
தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - விகாரம்