விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 25

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 25
உசிலி (பெ)


பொருள்

  1. பொடி தூவின கறி
    பருப்பை (துவரம் பருப்பு) வேகவைத்து, அரைத்து, அதன் பின் ஏதேனும் ஒரு காயைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a seasoned dish.

சொல்நீட்சி

போடி - கரி - கல
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக