முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/அக்டோபர் 3
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
அக்டோபர் 3
சகடு
(
பெ
)
வண்டி
சதுரங்க மந்திரிக்காய்
பொருள்
பெயர்ச்சொல்
வண்டி.
(எ. கா.)
பெருஞ்
சகடு
தேர்காட்ட
(
பெரியபுராணம்
. திருநா. 6)
தேரைக்
குறிக்கும்
சதுரங்கக்
காய்.
உரோகிணி நட்சத்திரம்
(சோதிடம்)
(எ. கா.)
வானூர் மதியஞ்
சகட
ணைய (
சிலப்பதிகாரம்
. 1, 50).
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
wagon
Bishop in
chess
The 4th nakṣatra
சொல்வளம்
வண்டி
-
கசடு
-
தேர்
-
வாகனம்
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக