விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 19

தினம் ஒரு சொல்   - நவம்பர் 19
சடப்பால் (பெ)
சடப்பால்=முதற்பால், கடைப்பால்

பொருள்

  1. தாயின் முலைப்பால்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. mother's milk, foremilk , hindmilk

சொல்வளம்

பால் - பல் - தாய்ப்பால் - தன்னியம் - முலைப்பால் -தனசாரம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக