விக்சனரி:தினம் ஒரு சொல்/மே 16

தினம் ஒரு சொல்   - மே 16
ஞமன் (பெ)
எருமை வாகனத்தில் எமன்
தராசும் நடுவில் முள்ளும்

1.1 பொருள் (பெ)

  1. யமன், எமன்
  2. தராசு முள்; துலாக்கோலின் சமன்வாய்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. Yama, the God of Death
  2. pointer of a balance

1.3 பயன்பாடு

  • தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும் (பரிபாடல் 3)
  • திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து (பரிபாடல் 5)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக