விக்சனரி பின்னிணைப்பு:பௌதீகவியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
- அகலம் - Width
- அடர்த்தி - Density
- அமுக்கம்
- ஆடி - Lens
- உயரம் - height
- ஊடகம் - Medium
- கடத்தல்
- கதிர்வீச்சு - Radiation
- கதிரியக்கம் - Radioactivity
- கன அளவு - Volume
- கானல் நீர் - Mirage
- குவியம்
- தன்னீர்ப்பு
- திணிவு - Mass
- நீளம் - Length
- பரப்பளவு - Area
- பாரமானி - Barometer
- புவியீர்ப்பு - Gravity
- புவியீர்ப்பு மையம் - Center of gravity
- மின்சாரம் - Electricity
- நிலைமின்சாரம் - Static electricity
- ஓட்ட மின்சாரம் - Dynamic electricity
- மின் தூண்டல்
- மின்னியல்
- மின்னோட்டம்
- நேரோட்ட மின்சாரம் - Direct current
- ஆடலோட்ட மின்சாரம் - Alternating current
- தடை (மின்னியல்)
- மேற்காவுகை
- ஒலி - Sound
- ஒளி - Light
- ஒளித் தெறிப்பு
- ஒளி முறிவு
- வளி
- வளியமுக்கம்
- வளிமண்டலம்
- விம்பம் / பிம்பம்
- வில்லை
- வெப்பம் - Heat
- வெப்பநிலை - Temperature
- வெப்பக் கொள்ளளவு - heat capacity