விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2

படத்தில் 2 என்னும் பகுதி (example) (பீடவிடை என்னும் பொருளில்)
படத்தில் சுவர்ப்பட்டி என்னும் பொருளில் (example)
மரத்தில் அல்லது வேறு செதுக்கக்கூடிய ஒரு பொருளில் வெட்டப்படும் நீளமான குழி அல்லது காடி


(கோப்பு)
பொருள்

தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2    (பெயர்ச்சொல்)

  1. கட்டுமானவியல்: பீடவிடை1
  2. சுவர்ப்பட்டி1;
  3. மரத்தில் அல்லது வேறு செதுக்கக்கூடிய ஒரு பொருளில் வெட்டப்படும் நீளமான குழி அல்லது காடி; ப-வடிவக்குழி, செவ்வகக் குழி
விளக்கம்
  1. இவ்வேலைப்பாடு கட்டிடக்கலையில், பெரும்பாலும் அழகுக்காக அமைக்கப்படுகிறது.

(சொற்பிறப்பியல்)

  1. dado என்னும் இத்தாலியச் சொல் datum என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. அதற்கு "தரவு", "அடிப்படை", "முன்னிடுகை" என்பது பொருள். ஆங்கிலத்தில் 1664 முதல் வழங்குகின்றது.
பயன்பாடு
  1. (நீண்ட குழி என்னும் பொருளில்)  When viewed in cross-section, a dado has three sides     (குறுக்கு வெட்டு வடிவில் பார்த்தால் * xடே6டோ6 (Dado)உக்கு (செவ்வகக் குழிக்கு) மூன்று பக்கங்கள் இருக்கும்.)

தரவு


சான்றுகள்:---தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + (தமிழிணைய மாநாடு 2010)1


(example)

தொகு

பகடைக் காய்
இல்லை
(கோப்பு)
பொருள்

தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2    (பெயர்ச்சொல்)

  1. விளையாட்டு: பகடைக் காய்(கள்)
விளக்கம்

(சொற்பிறப்பியல்)

  1. செவ்வியல் அரபி اعداد (’aʕdād) (எண்கள்) என்னும் சொல்லில் இருந்து பிறந்தது.
பயன்பாடு
  • -

(example)   (வினைச்சொல்)

பொருள்
  • தா, வெளிவிடு முதலான பல பொருள்கள் கொண்ட dar என்னும் வினையின் முடிவுற்ற இறந்தகால வடிவம் (past participle).
  • -
Return to the project page "தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2".