விசர்க்கம்
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
விசர்க்கம், .
- ஒழிகை (நாமதீப. 754.)
- விட்டுவிடுகை
- மலங்கழிகை (யாழ். அக. )
- அபானவாயு
- தக்ஷிணாயன மார்க்கம் (யாழ். அக. )
- ஒன்றன்மே லொன்றாய் இரட்டைப்புள்ளிவடிவாக எழுதப்படும் ஓர் வடமொழி எழுத்து
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- leaving, passing away
- setting free
- evacuation
- abdominal wind
- the southern course of the sun
- the aspirate following a vowel in Sanskrit, marked by two dots one above the other (vi-sarga)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- அபானவாயு - விளையேல் விசர்க்கம் வினைபுரியுங் காலை (சைவச. பொது. 41).
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசர்க்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி