அபானவாயு
பொருள்
அபானவாயு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the vital air that goes downwards, ventris crepitus; fart
விளக்கம்
பயன்பாடு
- இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். (நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை, தினகரன், 5/10/2011)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அபானவாயு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி