விண்ணுலகம்


பொருள்

விண்ணுலகம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும் - திரைப்பாடல்
  • விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே
பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே - கிறித்தவப் பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

  • விண்ணுலகந்தருந்தேவனை (திவ். திருவாய். 9, 3, 4).


( மொழிகள் )

சான்றுகள் ---விண்ணுலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விண்ணுலகம்&oldid=1013070" இலிருந்து மீள்விக்கப்பட்டது