பொன்னுலகம்
பொருள்
பொன்னுலகம்(பெ)
- தேவலோகம்
- (சமணம்) பொன்னெயில்வட்டம் - அருகன் இருக்குமிடம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்
- பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்
- இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன் - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
- பொன்னுலகத்துள்ளதுப்புரவு (சீவக. 527).
- பொன்னுலகத் துய்க்கு மூழ்வினை(சீவக. 380)
- பொன் - உலகம் - விண்ணுலகம் - பொற்றாலம் - பொற்படி - சொர்க்கம் - மண்ணுலகம் - பொன்னெயில்வட்டம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொன்னுலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி