பொருள்

வியாகுலம்(பெ)

  1. துக்கம்
  2. கவலை, மனத்துயர்
    • ஏழைகள் வியாகுலமி தேதென வினாவி(திருப்பு. 176) - ஏழைகள் மனத்துயர் ஏன், எப்படி வந்தது என்று கேட்டு
  3. மயக்கம்

ஆங்கிலம் (பெ)

  1. sorrow, trouble, grief
  2. anxiety
  3. perplexity, bewilderment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வியாகுலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியாகுலம்&oldid=1074407" இலிருந்து மீள்விக்கப்பட்டது