வியாச்சியம்
பொருள்
வியாச்சியம், .
- வழக்கு
- நியாயவழக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வியாச்சியக்காரன் - claimant
- வியாச்சியம் தொடு, வியாச்சியம் போடு - வழக்குத் தொடு - go to law, prosecute
- வியாச்சியப்படு - dispute about some claim
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- வழக்கு - வக்கீல் - வகாலத்து - வக்காலத்து - வக்காலத்துநாமா - வியாச்சியக்காரன் - வாய்தா
( மொழிகள் ) |
சான்றுகள் ---வியாச்சியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற