விருத்தாப்பியம்
பொருள்
விருத்தாப்பியம், .
- முதுமை, கிழத்தன்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- old age
விளக்கம்
பயன்பாடு
- யாத்தருளிய கீர்த்தனங்களில், யானறிந்த ஒன்று - முதுமையின் கையறு நிலையை முழுமையாய்க் காட்டுகிறது.
- ஆசைக் கென்றோர் கறுப்பு
- முடியேதும் இலையே;
- அய்யய்யோ! கொக்கைப்போல்
- நரைத்தது தலையே;
- காசுக் குதவாத
- கிழம் என்பது நிலையே;
- கன்னியர்க்கும் இனிநாம்
- கசக்கும் வேப் பிலையே!’
- பாட்டில் இதனினும் பட்டாங்காகக் காட்ட முடியுமோ, விருத்தாப்பியத்தின் விளைவுகளை; விசனங்களை? (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 20-ஜூலை -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: முதுமை - கிழம் - வயோதிகம் - மூப்பு - விருத்தம் - விருத்தபோசனம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விருத்தாப்பியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற