ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விளர்(பெ)

  1. வெண்மை, வெளுப்பு
    • விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க (விநாயகர் கவசம்) - நெற்றி வெளுப்பு உடல்நலிவைக் குறிக்கும். நெற்றியில் அத்தகைய வெளுப்பு இல்லாதவாறு என்றும் விளங்கும் காசிபர் காக்க
    • கொழுங்கொடிவிளர்க்காய் கோட்பத மாக (குறள். 120).
  2. விளார், வளார்
  3. நிணம். (பிங்.)
  4. கொழுமை
  5. இளமை (பிங்.)
  6. முற்றாதது
    • விளரில் பூசனை(திருவானைக். குபேர. 2).
  7. நேர்மை
    • விளர்நிறீஇ (கல்லா. 8)
  8. பெருஞ்சினம். (அரு. நி.)
  9. வெறுப்பு அக. நி.

(வி)

  1. வெளிர்
    • விளரும் விழுமெழும் (திருக்கோ. 193)
    • விளர்த்தவாளினை அசைத்து (பு. வெ. 7, 21, உரை)
  2. முதிராதிரு
    • விளரா வன்பின் (விநாயகபு. 52, 18).
  3. வெட்கு
    • மேய கலைப்பெண்விளர்ப்ப (பிரபுலிங். மாயைபூசை. 50).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. whiteness
  2. twig
  3. fat
  4. fertility
  5. tenderness
  6. that which is immature or imperfect
  7. straightness
  8. great anger, wrath
  9. hatred

(வி)

  1. become pale; whiten
  2. be imperfect; be immature
  3. feel ashamed
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளர்&oldid=1387617" இலிருந்து மீள்விக்கப்பட்டது