வித்தாரம்

(விஸ்தாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வித்தாரம் (பெ)

பொருள்
  1. விரிவு
  2. கவி நான்கனுள் விரிவாகப் பாடும் பிரபந்தம்
  3. சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று
  4. விற்பன்னம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expansiveness, extensiveness
  2. lengthy poem on a single theme, one of four types of poems
  3. a treatise on architecture, one of 32 books on architecture
  4. learning, scholarship
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. வித்தாரமாக மதுராபுரியின் முந்நீரைவிட (திரு விளையா. பயகர. 9)
  2. பொதியக் குறுத்த வித்தாரமுனிக் கருள் (மறைசை. 20)
  3. மணி முத்தாரம் பூணு முகிழ்முலைப் பெண்ணே வித்தாரம் என்குறி யம்மே (திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பர்)

ஆதாரங்கள் ---வித்தாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விரிவு - பெரிய - வசதி - முத்தாரம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வித்தாரம்&oldid=1019519" இலிருந்து மீள்விக்கப்பட்டது