பொருள்

வீழி(பெ)

  1. விழுதி
    • வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28)
      • வீழிப் பழம் போன்ற வாயினையுடைய மெல்லியலாள் ஒருத்தி என்பது பொருளாகும்.
  2. தஞ்சாவூர்ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம்
    • ஆய வீழிகொண்டீர் (தேவா. 600, 9)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. straggling shrub with simple oblong leaves and greenish flowers
  2. A Šivashrine in the Tanjore District


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீழி&oldid=1243098" இலிருந்து மீள்விக்கப்பட்டது