வெண்டு மிளகாய்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- வெண்டு மிளகாய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பருமனாக, உள்ளில் வெற்றிடம்கொண்டு, காரமற்று இருக்கும் மிளகாய் வகை வெண்டு மிளகாய் ஆகும்... இந்த மிளகாயினால் அற்பவாத நோய்கள்/ வாதகோபம் நீங்கும்...சாதாரணமாகப் பச்சைமிளகாயைப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் இந்த வெண்டு மிளகாயையும் பயன்படுத்திக் கொள்வர்...இந்தக் காய்களை வேகப்போட்டு, உலர்த்தி, உப்பிட்ட மோரைத் தெளித்து, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் வறுத்து தயிர்/மோர் சாதத்துடன் உண்பர்...