பொருள்

வெண்மணி(பெ)

  1. முத்து
  2. கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளை வட்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pearl
  2. the white ring around the pupil of the eye, the white eye
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெண்மணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

முத்து - பவளம் - நவமணி - முத்தம் - தரளம் - சிப்பி - விழி - கருவிழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்மணி&oldid=1013640" இலிருந்து மீள்விக்கப்பட்டது