வெந்தை
பொருள்
வெந்தை(பெ)
- நீராவியிலே புழுங்கியது
- புளிப்பெய்தட்ட வேளை வெந்தை வல்சியாக (புறநானூறு. 246)
- பிட்டு
- வெந்தை தோசையே (கந்தபுராணம். தானப்ப. 8).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெந்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
நீராவி - புழுங்கு - புழுங்கல் - பிட்டு - வெந்த - வெந்தயம் - விந்தை