பொருள்

வேதண்டம் (பெ)

  1. மலை
    • வெள்ளி வேதண்டத்து (சீவக.546).
  2. கைலாசம்
  3. பொதியமலை
  4. யானை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mountain
  2. Mt. Kailasa
  3. Mt. Pothiyai
  4. elephant
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  • அண்ட வேதண்டம் உட்படவே தான் அஞ்சவே(திருப்பு. , 74) - அண்டங்களும் மலைகளும் உட்பட யாவும் பயப்படும்படி

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேதண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதண்டம்&oldid=1241469" இலிருந்து மீள்விக்கப்பட்டது