வேதுகொள்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேதுகொள்(வி)
-
- ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்
- ஒற்றடங்கொடு
- வேதுகுளி; நீராவியால் உடலை வேர்க்கச் செய்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேதுகொள்வது போலுங் கடும்பகல் (கலித். 145). (ஈடு, 3, 5, 4.)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேதுகொள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +