ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதுசெய்(வி)

  1. ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்
  2. ஒற்றடங்கொடு
  3. வேதுகுளி; நீராவியால் உடலை வேர்க்கச் செய்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. warm the body, as with smoke, steam, etc.
  2. apply fomentation
  3. use steam as a sudorific
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அகிற்புகையின் மேவி யுடம்பினை வேதுசெய்து (சீவக. 2667).

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---வேதுசெய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதுசெய்&oldid=1126693" இலிருந்து மீள்விக்கப்பட்டது