முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
ஒத்தடம்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
ஒத்தடம்
உடல்
வலி
குறைய
மென்மையான
,
மிதமான
சூடேற்றிய/குளிரூட்டிய
துணி
அல்லது
பை
கொண்டு
வெப்பம்
/
குளிர்ச்சி
பட ஒற்றுதல்;
ஒற்றடம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
fomentation
,
massage
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
துண்டை, வென்னீரில் தோய்த்து
மெதுவாக
ஒத்தடம்
கொடுத்தான் (he applied
fomentation
with a
towel
dip
ped in
hot water
)
மயிலிறகு
ஒத்தடம்
போல் (as if
massage
d by a
peacock
feather
)
(
இலக்கியப் பயன்பாடு
)
இங்கே சுந்தரத்தின் உண்மையான உடல் நோவுக்கு அன்பு ஒத்தடம் கொடுக்க வேண்டிய மனைவியை மகள் பறித்துக் கொண்டு விட்டாள் (
அந்திம காலம்
,
ரெ.கார்த்திகேசு
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ அகராதி