வௌவுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வௌவுதல், வினைச்சொல்.
- கைப்பற்றுதல்
- ஆறலைத்தல்
- திருடுதல்
- கவர்தல்
- பாவம்
- பேய் முதலியன பற்றிக்கொள்ளுதல்
- மேற்கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
இலக்கியமேற்கோள்கள்
தொகு- வௌவுதல் நீக்கு (புதிய ஆத்திசூடி - பாரதியார்)
- அன்று அறிவார் யார்? என்று அடைக்கலம்
வெளவாத
நன்றியின்,நன்கு இனியது இல் (இனியவை நாற்பது பாடல்-30)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +