ஸமஷ்டி
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समष्टि--ஸமஷ்டி1--மூலச்சொல்
பொருள்
தொகு- ஸமஷ்டி, பெயர்ச்சொல்.
- ஒரே பேரரசாட்சியாகப் பல அரசாங்கங்களைத் தொகுக்கை (Mod.)
- தொகுதி (மணி. 27, 212, உரை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +