ஸ்தனம்
படம்
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्तन--ஸ்த1ந--மூலச்சொல்
பொருள்
தொகு- ஸ்தனம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஈன்றக் குழந்தைகளுக்கு ஆரம்பகால உணவான பாலைச் சுரக்கும், பக்கத்திற்கு ஒன்றாக பெண்களுக்கு அமைந்திருக்கும் இரு உறுப்பு(கள்)...இயற்கை இந்த அவயங்களைப் படைத்ததும், இந்தத் தலையாயக் காரணத்திற்காகவே...பெண்களின் கவர்ச்சியான உடற்தோற்றத்திலும், ஆண்களை பாலுணர்ச்சியின்பாற் ஈர்க்கும் செயலிலும் இவையே முக்கியப் பங்காற்றுகின்றன... இவையே காமக் களியாட்டங்களிலும் ஆண்களால் கையாளப்படுகின்றன...ஸ்தனங்களில் ஏற்படும் நோய்களுக்கும் குறைவேயில்லை...பெண்களை அதிகமாகப் புற்றுநோய் தாக்குமிடங்களில் இவையும் ஒன்று...சில சமயங்களில் ஸ்தனங்களில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ அறுவை சிகிச்சையின் வழியாக உடலிலிருந்து முழுவதுமாக அகற்றப்படக்கூடிய சூழ்நிலையும் உருவாதல் உண்டு...