గంగపాయల కూర

தெலுங்கு

தொகு
 
గంగపాయల కూర:
எனும் கோழிக்கீரை/பருப்புக்கீரை

பொருள்

தொகு
  • గంగపాయల కూర, பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை
  2. பருப்புக்கீரை
  3. தரைக்கீரை

விளக்கம்

தொகு
  • மனிதர்களின் உணவாகப் பயன்படும் கீரை வகைகளிலொன்று...இதோடு மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து சமைப்பது தெலுங்கர்களின் வழக்கம்...மிக்கச் சுவையும், சத்தும் உடைய கீரைவகை...இந்தச்சொல் தெலங்காணத் தெலுங்கில் பயன்பாட்டிலுள்ளது...ஆந்திரப் பிரதேசத் தெலுங்கில் இதன் பெயர் கோலிகூர...மேலும் விவரங்களுக்குத் தமிழ்ப் பகுதியைக் காணவும்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గంగపాయల కూర--- కూర indowordnet + కూర+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +కూర தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గంగపాయల_కూర&oldid=1457004" இலிருந்து மீள்விக்கப்பட்டது