దున్నపోతు
தெலுங்கு
தொகு(கோப்பு) - bubalus bubalis....(விலங்கியல் பெயர்)
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- தெலுங்கில் ஒலிப்புதவி: ---து3ந்நபோ1து1
- దున్న + పోతు
பொருள்
தொகு- దున్నపోతు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- எருமை என்பதற்கு தெலுங்கில் గేదె-கே3தெ3 என்று தனியாக ஒரு சொல்லிருக்கிறது...ஆனால் நிலத்தை உழுவதற்கு பொதுவாக எருமைக்கடாவையே பயன்படுத்தியதால் அது దున్నపోతు எனப்படுகிறது...దున్నుట-து3ந்நுட1 என்றால் உழுதல் என்றும், పోతు-போ1து1 என்றால் ஆண் விலங்கு என்றும் பொருள்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---దున్నపోతు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +
பகுப்பு:தெலுங்கு-விலங்குகள்]]