கன்னடம்

தொகு
 
ಗಜ್ಜರಿ:
3ஜ்ஜரி-செம்முள்ளங்கி

பொருள்

தொகு
  • ಗಜ್ಜರಿ, பெயர்ச்சொல்.
  1. செம்மங்கி
  2. மஞ்சள் முள்ளங்கி
  3. ஒரு கிழங்கு வகை

விளக்கம்

தொகு
  • மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் மிக முக்கியமானக் கிழங்கு வகை...உடற்நலத்திற்குகந்த காய்கறிகளுள் ஒன்று...பொரியல் வகைகள் மற்றும் இனிப்புத் தின்பண்டங்கள் இதனைக்கொண்டு இந்தியாவில் செய்யப்படுகின்றன...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಗಜ್ಜರಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಗಜ್ಜರಿ&oldid=1451083" இலிருந்து மீள்விக்கப்பட்டது