African penguin
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடி, தென்மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
- African penguin(ஒருமை)
- blackfooted penguin, jackass penguin போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
- (விலங்கியல் பெயர்) -
- Spheniscus demersus என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்