ஆங்கிலம்

தொகு
 
blackfooted penguin:
An blackfooted penguin
பொருள்
  1. பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி, தென்மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
blackfooted penguins (பன்மை)
  1. African penguin, jackass penguin போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  2. (விலங்கியல் பெயர்) -
Spheniscus demersus என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=blackfooted_penguin&oldid=1715123" இலிருந்து மீள்விக்கப்பட்டது