FM
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுFM
பொருள்
தொகு
(ஒலி சமிக்கை மின்காந்த அலை வகை)
(Amplitude Modulation மின்காந்த அலை வகை)
(Frequency Modulation அதிர்வெண் பண்பேற்றம்)
விளக்கம்
தொகு- frequency modulation என்பதன் குறுக்கம், FM எனப்படும்.
- இதிலுள்ள இரண்டு எழுத்துக்களுமே பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
- தெளிவான வானொலி ஒலிபரப்பில் பயன்படும் ஒரு வகை மின்காந்த அலை ஆகும்,
- விரிவான ஆங்கிலக் கட்டுரைக்குச்சொடுக்கவும்.