Jumatatu, .

ஒலிப்பு

ஒலிப்பு: சு3மாடா3டு3

பொருள்
விளக்கம்
  • tatu (டா1டு1) என்றால் மூன்று என்று பொருள். Juma (சு3மா என்றால் கிழமை அல்லது வாரம்). எனவே Jumatatu என்றால் மூன்றாம் கிழமை அல்லது மூன்றாம் நாள் என்று பொருள். வெள்ளிக்கிழமையில் இருந்து கணக்கிடுவதால் (வெள்ளிக்கிழமையை விடுத்து எண்ணினால்) திங்கட் கிழமை மூன்றாம் நாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Jumatatu&oldid=1986362" இலிருந்து மீள்விக்கப்பட்டது