SMS
பொருள்
SMS (பெ)
- குறுஞ்செய்தி, குறுந்தகவல்
விளக்கம்
- SMS என்பது short messaging service என்பதன் குறுக்கம்.
பயன்பாடு
- இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் செல்போனில் இருந்து, ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களுக்குச் சென்ற SMS (குறுந்தகவல்) (ஹேக்கர்கள் ஜாக்கிரதை!, தினமணி, 21 அக் 2010)
- SMS (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---SMS--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்