abecedarian
abecedarian = alphabetarian, .
- அரிச்சுவடி கற்பவர்
- ஒரு துறைக்குப் புதியவர்
- தொடக்ச்சுவடி கற்போர்,
- நெடுங்கணக்குக் கற்பிப்போர் *நெடுங்கணக்குக்கு உரிய
- அகர வரிசையான
- அடிப்படையான
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abecedarian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *