abortion

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

abortion

  1. கருக்கலைவு; கருக் கலைவு, கருச் சிதைவு/அழிவு (இயற்கையான வினைகளால்).
  2. கருக்கலைப்பு; கருக் கலைப்பு/சிதைப்பு (மனித முயற்சியால்).
  3. சினை கரைவு,சிதைவு
  4. சினைக் கலைப்பு
  5. ஒரு உறுப்போ அல்லது விலங்கினமோ வளர்ச்சி குன்றிப் போதல்.

விளக்கம் தொகு

  • முதிரா உருவமைந்த கரு, சூல் கொண்ட மூன்று மாதங்களுக்குள் சிதைதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=abortion&oldid=1986408" இலிருந்து மீள்விக்கப்பட்டது