பொருள்

abstemiousness(பெ)

  1. மிதம், அளவோடிருத்தல்
விளக்கம்
பயன்பாடு
  1. By means of great abstemiousness, exercise, and some degree of mental control, I am in better health than at any time during the voyage - உணவில் மிக மிதம், உடற்பயிற்சி, ஓரளவு மனக் கட்டுப்பாடு இவற்றின் மூலம் இந்தப் பயணத்தின் போது நான் முன்னெப்போதையும்விட நல்ல உடல்நலத்துடன் உள்ளேன் (The founding of South Australia, Robert Gouger, Edwin Hodder)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---abstemiousness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abstemiousness&oldid=1851652" இலிருந்து மீள்விக்கப்பட்டது