ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

anesthetic

பொருள்

தொகு
  1. உணர்வகற்றி; உணர்வு நீக்க மருந்து; மயக்க மருந்து

விளக்கம்

தொகு

மருத்துவமனை களில், அறுவை சிகிச்சைகளில் வலி இல்லாமல் இருப்பதற்கும் அல்லது வலியை குறைப்பதற்கும் பயன்படுத்தப்படும் மருந்துபொருள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மயக்க மருந்து தன் திறனை இழக்கும். இதனை, தனி ஒரு மருத்துவர் கவனம் செலுத்துவார்.

தொடர்புடைய பிற சொற்கள்

தொகு
  1. anaesthetic என்றும் எழுதுவர்.
  2. anaesthetist மயக்க மருந்து நிபுணர்(கனடா),
  3. anaesthesiologist மயக்க மருந்து நிபுணர்(அமெரிக்கா),
  4. anaesthetically வினை உரிச்சொல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=anesthetic&oldid=1853298" இலிருந்து மீள்விக்கப்பட்டது