babiroussa
babiroussa,
தொகு
பொருள்
- இந்தோனேசியப் பன்றி
- இதன் தாயகம்இந்தோனேசியா (புரு-buru, சுலத்தீவுகள்-sula islands) ஆகும்.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- இது அழிநிலையிலுள்ள விலங்கினம் ஆகும்.
- இதனை golden babirusa (அ) hairy babirusa என்றும் அழைப்பர்
- babiroussa(ஒருமை)
- babiroussa என்பது பிரெஞ்சு மொழி ஆகும்.
- மலாய் மொழியில் babi என்றால் பன்றி, rusa என்றால் மான் எனப்பொருளாகும்.
- (விலங்கியல் பெயர்) - Babyrousa babyrussa
-
புரு-buru
-
சுலத்(sula)தீவுகள்
-
நிகழ்படம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---babiroussa--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்